தலை கவசமின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற நபரை தாகிய போலீஸ்- வீடியோ

வீடியோ தகவல்:தென்னிலங்கையில் பாதுகாப்பு தலை கவசமின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரி கொடூரமாக தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தலைகவசமின்றி சென்ற நபர் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்ய சென்றுள்ளனர்.

இதன் போது பொலிஸாருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை பொலிஸார் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.