Home உள்ளூர் செய்தி இலங்கை தேசிய கொடியில் சினாவில் செய்தது என பொறிக்கப்பட்டுள்ளது

இலங்கை தேசிய கொடியில் சினாவில் செய்தது என பொறிக்கப்பட்டுள்ளது

உள்ளூர் செய்திகள்:இலங்கையில் இன்று 71 ஆவது சுதந்திர தினத்தை நாடெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.ஆனால் நிகழ்வில் பறக்கவிட்ட இலங்கை கொடி சினாவில் செய்தது என அதில் பொறிக்கப்பட்டுள்ளது,

ஆகையால் மக்கள் சுதந்திரம் பெற்றும் அந்நிய நாட்டின் பிடியிலே இன்னும் வாழ்கிறோம் என இந்த கொடி உணர்த்துவதாக மக்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.