யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பகிடிவதை கீழ்த்தனமான செயல்பாடுகள்

யாழ்ப்பாண தமிழ் பல்கலை மாணவர்களே.. எங்கள் தமிழ் சகோதரிகளும் சிங்கள பகுதியில் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலுகின்றனர்.

பல்கலையில் இலகுவான முறையில் பகிடிவதை இருக்க வேண்டும் யார் மனதையும் வேதனைக்கு உள்ளாக்க கூடாது.

Advertisement

கடந்தவாரமும் பகிடிவதையால் மாணவன் ஒருவர் கல்வியை இடைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது. என சமூகவலைத் தளங்களில் விமர்சனம் முன்வைக்கப் பட்டுள்ளது.