Home நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பொதுத் தேர்தல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பொதுத் தேர்தல்

2019 சித்திரை மாதம் 27ஆம் திகதி நடக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் நிர்வாக குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானியா முழுவதும் பரவி வாழும் தமிழர் அனைவரிடத்திலும் அவர்களின் உரிமை மற்றும் அவர்களின் கடமையை எடுத்துக்காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் நிர்வாக செயற்பாட்டாளர்கள் குழுவாக இணைந்து மக்களிடம் நேரடியாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளனர்

ஜனநாயக முறையில் நடைபெறவிருக்கும் இத்தே‌ர்த‌லி‌ல் குறிப்பாக இந்த பிரச்சாரம் ஆனது தேர்தல் தொடர்பான பொதுவான பிரச்சாரம் ஆகும் மக்களிடத்தில் அவர்களின் உரிமையை எடுத்துக்காட்டும் நேரமாகும் எந்த ஒரு வேட்பாளர்களையும் சார்ந்து இல்லை என்பதை கவனத்தில் கொண்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 24/03/2019 அன்று பெருமளவிலான ஒரு பிரச்சாரத்தை நடத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் நிர்வாக குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதான பொறுப்பாளர்கள்

ரவிச்சந்திரன் 07459771681
பிரேமகாந்த் 07557278021
உமாகாந்த் 07414437958

இப் பிரச்சாரம் ஆனது பல குழுக்கள் ஆக பிரிந்து பிரித்தானியாவின் பல பிரதேசங்களில் நடாத்த தீர்மானித்துள்ளனர்.

காலை 11.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

Harrow ஒழுங்கமைபாளர்கள்

தனுசயன் -07459824508
தோபகராஜ் -07719469963
பாலகிருஷ்ணன் -0784868606
துஸ்யந்தன் -07480997442
சீலன் -07537868846

Wembley ஒழுங்கமைபாளர்கள்

அன்பழகன் -07448846731
கரன் -07401805053
பவிகரன் -07718907358
கயன் -07735080541
பிரசண்ணா -0794072306

Southall & Hayes ஒழுங்கமைபாளர்கள்
அருந்தவராசா -07440248744
தரிஸ்குமார் -07466708908
சீலன் -07878909394
பிரகலாதன் -07459289418
சுதர்சன் -07424984370

Kingston & New Malden ஒழுங்கமைபாளர்கள்

நவசுதன் -07365989182
நற்குறவேந்தன் -07463046467
துசாதரன் -07404905371
சத்தியபாலன் -07467212597
சுரேஷ் -07508016102

Croydon ஒழுங்கமைபாளர்கள்

கயன் -07411242738
றூபன் -07884060902
டர்சன் -07599023430
சூரியகுமார் -07830373796
சுயீவன் -07533634634

Lewisham ஒழுங்கமைபாளர்கள்

லோயன் -07496838543
டக்லஷ் -07872197671
சிவசுதன் -07540848597
இளவரசன் -07897272824
பக்மேஷா -07884254710

Woolwich ஒழுங்கமைபாளர்கள்

சுமன் -07403045702
சுரேஷ் -07426812220
நிரோஜன் –
நிரோக்குமார் -07830373796
வினோயன் -07401584031

மற்றும் Birmingham பகுதியில் மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெறும்
Birminghamஒழுங்கமைபாளர்கள்

கமலகேசன் 07897266011
விநோதன் 07842 700561
இளஞ்செழியன் 07492 798787
தேவிதாசன்
இலங்கோ

போன்ற இடங்களில் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது எனவே அனைத்து செயற்பாட்டாளர்களும் தவறாமல் தங்களுக்கு விரும்பிய இடத்திற்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலதிகமான தகவல்களுக்கு பிரதான பொறுப்பாளர்கள் அல்லது ஒழுங்கமைபாளர்களை தொடர்பு கொள்ளவும்.

பிரச்சாரத்திற்கு வரும் அனைத்து செயற்பாட்டாளர்களும் செயற்பாட்டாளருக்கான தேர்தல் சீருடை (T-Shirt) அணிந்து வரவும்.
சீருடை (T-Shirt) தேவைப்படுபவர்கள் கீழ் உள்ள பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
தனா -0

நன்றிகள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தேர்தல் நிர்வாககுழு