பொது இடத்தில அரை குறை ஆடையுடன் சென்ற யாசிக்காவுக்கு நடந்த கொடுமை!

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். தற்போது இவர் கையில் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றது.

இந்நிலையில் யாஷிகா எப்போதும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம் தான்.

ஆனால், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அதுவும் கல்லூர் மாணவர்கள் இருக்கும் நிகழ்ச்சிக்கு அரை குறை ஆடையுடன் சென்றுள்ளார், நீங்களே இதை பாருங்கள்…

Advertisement