ஒரு இரவுக்கு 5 கோடி – மிரட்டும் குடும்பகரமான நடிகை

பாலிவுட்டில் தயாராகவுள்ள ‘ஹேட் ஸ்டோரி 4’ படத்தில் நடிக்க பிரபல நடிகை ஊர்வசி ரௌடேலா என்பவரிடம் பேசப்பட்டதாகவும், ரூ.5 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறியும் கவர்ச்சியான வேடம் என்பதால் இந்த படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ‘ஹேட் ஸ்டோரி 4’ படத்தில் நடிக்க தற்போது பிரபல நடிகை ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கால்ஷீட் தேதிகள் குறித்த பேச்சுவார்த்தை முடிந்துவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நடிகை இதுவரை பெரிதாக கவர்ச்சி வேடங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரூ.5 கோடிக்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

ஆனால், படத்தில் வரும் கவர்ச்சி காட்சிகளை ஒரே இரவில் படமாக்கி கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையை போட்டிருகிராறாம். இதுபோன்ற படுகவர்ச்சியான வேடங்களில் நடிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு நடித்தால் அடுத்து வரும் வாய்ப்புகளும் கவர்ச்சி வாய்ப்பாகவே வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவருக்கு சக நடிகைகள் அறிவுரை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.