Home சினிமா பிக்பாஸ் 3வது சீசனிற்காக100 கோடி கேட்டாரா கமல்?

பிக்பாஸ் 3வது சீசனிற்காக100 கோடி கேட்டாரா கமல்?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்கள் அதிகமாக விரும்பியது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஹாலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவுக்கு சமீபத்தில் வந்த நிகழ்ச்சி இது.

முதல் 2 சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது, அடுத்து 3வது சீசனிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். ஆனால் நிகழ்ச்சி எப்போது தொடங்கும், யார் யார் பங்குபெறுகிறார்கள் என்பன இன்னும் தெரியவில்லை.

ஆனால் நிகழ்ச்சி குறித்து ஒரு செய்தி மட்டும் வைரலாக பரவி வருகிறது, இது உண்மையா என்று கூட நம்ய முடியவில்லை.

அதாவது 3வது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் அவர்கள் ரூ. 100 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்ற செய்தி தான் வைரல்.