நாட்டில் ஒரே நேரத்தில் ஏழு இடங்களில் பாரிய குண்டுவெடிப்பு – பலர் படுகாயம் , பலர் உயிரிழப்பு

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும், மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலயம் ஆகிய முன்று தேவாலயலங்களிலும் பாரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ் மூன்று குண்டுவெடிப்புகளிலும் பலர் உயிரழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களுள் 50 க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன..

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும், மட்டக்களப்பு ளியந்தீவு மரியாள் பேராலயம் ஆகிய முன்று தேவாலயலங்களிலும் பாரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இவ் மூன்று குண்டுவெடிப்புகளிலும் பலர் உயிரழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களுள் 50 க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிந்திக் கிடைத்த தகவல் இது..

ஒரே நேரத்தில் 7 இடங்களில் சந்தேகத்துக்கு இடமான வெடிப்பு சம்பவங்கள் பதிவு

200 பேர் வரையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் 9 மணி அளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவானது.

கட்டானையில் உள்ள தேவாலயம் ஒன்றிலும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயத்திலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின.

கொழும்பில் விருந்தகம் ஒன்றிலும் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பல இடங்களில் மனிதப் பாதிப்புகள் பதிவானதாக தகவல்…