உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிஸ்லாந்தில்!

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த உணவகம் பரிமாறுகிறது.

இந்திய, ஆசிய, சுவிஸ், மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் பல உணவு வகைகளை ஒரே இடத்தில் சுவைத்துப் பார்க்கும் வாய்ப்பும் அங்கு கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

Advertisement

ஹவுஸ் ஹில்டில் உணவகம் ஸுரிக் நகரின் ஆகப் பிரபலமான உணவகங்களில் ஒன்று மட்டுமல்லாது பழமையான உணவகம் என்று பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது