பிக்பாஸ்-3 கலந்துக்கொள்ளும் மூன்று பிரபலங்கள் தகவல் கசிந்தது!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 3வது சீசனை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ப்ரோமோ கூட சமீபத்தில் வந்து விட்டது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் யார் கலந்துக்கொள்கின்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை, ஆனால், ஒரு முன்னணி தொலைக்காட்சி இதில் கலந்துக்கொள்ளவிருக்கும் மூன்று பிரபலங்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் சின்னத்திரையில் கலக்கி வந்த ஆல்யா, வெள்ளித்திரையில் கலக்கி வரும் எம்.எஸ்.பாஸ்கர், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளனர்.

Advertisement