தோழியை உள்ளாடையுடன் தவிக்கவிட்ட முன்னணி நடிகை!

பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் கத்ரீனா கைப். இவர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்துள்ள பாரத் படம் விரைவில் திரைக்கு வருவதால் அதை விளம்பரப்படுத்தும் பணிகளில் கத்ரினா ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் அவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக் ஷோவிற்கு தோழி Anaita Shroff Adajania உடன் வந்திருந்தார்.

Advertisement

அப்போது கத்ரினா பற்றி பல விஷயங்களை அவரது தோழி நிகழ்ச்சியில் கூறியுள்ளார். ஒருமுறை Anaita கத்ரினாவின் வீட்டுக்கு சென்றிருந்தாராம். அவரது ஜீன்ஸ் பேண்ட்டை பார்த்த கத்ரினா ‘நல்லா இருக்கு’ என கூறி அதை போட்டு பார்ப்பதாக சொல்லி வாங்கினாராம்.

ஆனால் அந்த பேண்ட்டை போட்டுகொண்டு கத்ரீனா வெளியில் சென்றுவிட்டார், நான் உள்ளாடையுடன் அங்கே அமர்ந்திருந்தேன் என Anaita கூறியுள்ளார்.