கனடாவில் ஒரே நேரத்தில் 14-வீடுகள் பற்றி எரிந்தது!

னடாவின் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் 14-வீடுகள் தீ பிடித்து எரிந்ததில் பெரும் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக புகைப்படம் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து, குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்படுத்தினர்.

மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த தீ விபத்து, கனடாவின் துடுப்பு ப்ரேரி மெடிஸ் செட்டில்மெண்ட் மே 29-அன்று இடம் பெற்றுள்ளது.