Home சினிமா பிகினி உடையில் மிரட்டல் கவர்ச்சி காட்டிய அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டே – புகைப்படம் உள்ளே

பிகினி உடையில் மிரட்டல் கவர்ச்சி காட்டிய அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டே – புகைப்படம் உள்ளே

அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு அவருக்கு பல வாய்ப்புகள் குவிந்தது. தற்போது பல தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார். ஜீவா ஜோடியாக அவர் நடித்துள்ள கொரில்லா படமும் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஷாலினி பாண்டே மிக கவர்ச்சியான போட்டோக்கள் சில வெளியிட்டுள்ளார்.

பிகினி டாப்பில் அவர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்களும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இதோ..