கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு தாயும் பிள்ளைகளும் பரிதாபமாக பலி!

கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மூன்று பேர் மோதுண்ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மூவரும் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.