Home பிரதான செய்திகள் நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் பூட்டு!

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் பூட்டு!

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.