Home சினிமா மிரட்டல் கவர்ச்சியில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை இனியா – ஹாட் புகைப்படம் உள்ளே

மிரட்டல் கவர்ச்சியில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை இனியா – ஹாட் புகைப்படம் உள்ளே

பொதுவாக இந்தி சினிமாக்களில் தான் கதாநாயகிகள் தங்களது உடல் எடையை கண்ணும் கருத்துமாக பேணிக் காத்து வருவார்கள் அதே கலாச்சாரம் தற்போது நம் தமிழ் சினிமாவிலும் வந்துகொண்டிருக்கிறது சில நடிகைகள் தங்கள் உடல் எடையை தற்போது குறைத்து வருகிறார்கள் அதற்கு உதாரணமாக நடிகை கீர்த்தி சுரேஷை கூறலாம் தற்போது அதே வரிசையில் தனது உடல் எடையை குறைத்து வருபவர் நடிகை இனியா இவரை யாருக்கும் அவ்வளவாக தெரியாது காரணம் இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் விமல் நடிப்பில் வெளிவந்த வாகை சூட வா எனும் திரைப்படத்தில் மூலம் அறிமுகமான நடிகை இனியா அதனைத் தொடர்ந்து மெளன குரு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு நன்றாக ஓடினாலும் அதனைத் தொடர்ந்து இவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் மலையாளத்தில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது இவர் தனது உடல் எடையை குறைத்து தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.