Home சினிமா பிரபல நடிகருடன் ஆடையில்லாமல் படுக்கையறை காட்சியில் ராதிகா ஆப்தே – வைரலாகும் புகைப்படம் உள்ளே

பிரபல நடிகருடன் ஆடையில்லாமல் படுக்கையறை காட்சியில் ராதிகா ஆப்தே – வைரலாகும் புகைப்படம் உள்ளே

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அவர் அதற்கு முன்பே பல படங்களில் நிர்வாண காட்சிகளில் நடித்து அதிகம் சர்ச்சைகளில் சிக்கியவர்.

இந்நிலையில் தற்போது ராதிகா ஆப்தே ஸ்லம்டாக் மில்லியனர் பட ஹீரோ தேவ் பட்டேல் உடன் ஒரு நெருக்கமான படுக்கையறை காட்சியில் ஆடையில்லாமல் நடித்துள்ளார். தி வெட்டிங் கெஸ்ட் என்ற படத்திற்காக தான் இப்படி ஒரு காட்சி படமாக்கியுள்ளனர்.

தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.