Home சினிமா இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவர் தானா?

இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவர் தானா?

பிக்பாஸ் கடந்த மாதம் 23ஆம் தேதி 15 போட்டியாளர்களுடன் தொடங்கியது. சில நாட்கள் கழித்து மீரா 16வது போட்டியாளராக நுழைந்தார்.

இன்னும் 17வது போட்டியாளர் நுழையவுள்ள நிலையில் இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேட் ஆரம்பமானது.

அதன்படி முதல் ஆளாக கடந்த வாரம் பாத்திமா பாபு வெளியேறிய நிலையில் இந்த வாரம் அதாவது நாளை(ஜூலை-14) பிக்பாஸ் பார்வையாளர்கள் பெரும்பாலானோரின் வெறுக்கத்தக்க நபராக மாறிய வனிதா எலிமினேட் ஆகவுள்ளதாக மிகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.