Home உள்ளூர் செய்தி மஹிந்தவின் அரசாங்கமாக இருந்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்திருக்காது!

மஹிந்தவின் அரசாங்கமாக இருந்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்திருக்காது!

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இருந்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணி முன்னிலையில் இருந்தமை தெளிவாக தெரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.