Home உள்ளூர் செய்தி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபயவை களமிறக்கும் மகிந்த!

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபயவை களமிறக்கும் மகிந்த!

துஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவின் பெயரை அறிவித்தார் மஹிந்த ராஜபக்ச.

2030ம் ஆண்டு வரை நாட்டை கட்டிக்காக்க சரியான தலைவர் தேவையென இதன் போது மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

என்னுடைய தெரிவல்ல, நாட்டு மக்களிற்கு தேவையானவரே தேவை. நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் தலைவரே தேவை. நான் வேட்பாளரை தெரிவுசெய்யவில்லை.

நீங்கள் எல்லோரும் தொலைபேசியில் கேட்டவரைத்தான் தெரிவு செய்துள்ளேன். எனது சகோதரனை, உங்கள் சகோதரனாக உங்களிடம் தருகிறேன் என்றார்