புலனாய்வுதுறையிடம் சிக்கிய முன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள்!

கடந்த 9ம் திகதி அம்பாரை போலிஸ் புலனாய்வுதுறையால் மூன்று பயங்கரவாதிகள் பொலன்னறுவை, நுவரேலியா, தம்புள்ள போன்ற இடங்களில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வெளியிட்ட தகவலை தொடர்ந்து கண்டி மாவனெல்லை பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்த வாழைமர தோட்டமொன்றில் பதுங்கியிருந்த போது மூன்று முஸ்லிம் நபர்கள் செய்யப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் இன்று (15/08/2019) நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் முஸ்லிம் பயங்கரவாதிகளை கைதுசெய்வதை தற்போதைக்கு தவிர்க்கும்படி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த, ரணில் தரப்பிற்கு முஸ்லிம் வாக்குகளை கவர்வதற்கு பயங்கரவாத தடுப்பு பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக சிங்கள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது.