ஆலயத்தில் தஞ்சமடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் 29 வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு சித்தாண்டி சித்திரவோயுத சுவாமி ஆலயத்தில் தஞ்சமடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் 29 வது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

சித்திரவோயுத சுவாமி ஆலய முன்றலில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Advertisement

நிகழ்வில் சர்வமத பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.