Home மருத்துவம் உங்க கிட்னியை எளிமையாக சுத்தம் செய்ய வேண்டுமா? அப்போ தினமும் இதை குடிங்க

உங்க கிட்னியை எளிமையாக சுத்தம் செய்ய வேண்டுமா? அப்போ தினமும் இதை குடிங்க

வோக்கோசில் வைட்டமின்கள் A, B, C மற்றும் D மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், சல்பர் நார்ப்பொருள், ஃபிளவனாய்டுகள் போன்ற ஊட்டசத்துகள் உள்ளன.

மேலும் இந்த மூலிகை பல வழிகளில் உடலுக்கு உதவுகிறது. மேலும் இதனை கொண்டு எப்படி கிட்னியை எளிமையாக எப்படி சுத்தம் செய்ய முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • வோக்கோசு- 1 தேக்கரண்டி
  • தண்ணீர்- 1 கப்
செய்முறை
  • முதலில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும் .பின் தண்ணீர் கொதிக்கும்போது ஒரு தேக்கரண்டி ​வோக்கோசை சேர்க்கவும்.
  • மேலும் 5 நிமிடங்களுக்கு இதைக் கொதிக்க விடவும். பின்பு வோக்கோசின் துணுக்குகளை நீக்க அதை நன்கு வடிகட்டி சில நிமிடங்கள் ஆறவிடவும்.
  • பின்பு இதில் சர்க்கரை அல்லது சுவையூட்டிகளைச் சேர்க்கலாம். இதனை ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் வீதம் வாரத்தில் 4 நாட்களுக்கு குடித்து வந்தால் உங்கள் சிறுநீரகங்களை எளிமையாக சுத்தம் செய்து விடலாம்.