திருமணமாகி சில மாதங்களில் நடந்த கொடுமை! கண்ணீர் விட்டு கதறி அழும் சர்ச்சை நடிகை

ஹிந்தி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை ராக்கி சாவந்த். கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு போட்டியாக பார்க்கப்பட்டவர். பல விசயங்கள் குறித்து அதிரடியாக பேசி சர்ச்சையில் சிக்கியவர்.

அண்மையில் தான் இவருக்கு திருமணமானது. அவரின் கணவர் பெயர் ரித்தேஷ். லண்டனில் இருக்கிறார். சமீபகாலமாக ராக்கி படங்களில் நடிக்கவில்லை.

இந்நிலையில் அவருக்கும் அவரின் கணவருக்கு ஏதோ பிரச்சனை என தெரிகிறது. இதனால் அவர் மிகவும் வருத்தத்துடன் அழுது கணவரிடம் தன மனநிலையை தெரிவிக்கிறார்.

Advertisement

இதில் நிங்கள் சொன்னதை செய்வேன், கண்டிப்பாக கேட்பேன், என்னை புறக்கணிக்க வேண்டாம், உங்களை அதிகம் நேசிக்கிறேன், என்னை விட்டு செல்லாதீர்கள், என் மன வலி புரியவில்லை என கூறியுள்ளார்.