முக்கிய இயக்குனரின் காம சூத்ரா ரிட்டர்ன்ஸ் – நடிகை சன்னி லியோன்?

வாழ்க்கையின் மிகுந்த கஷ்ட காலத்தில் வெளிநாட்டில் போர்ன் பட நடிகையாக இருந்தவர் சன்னிலியோன். பின் அந்த தொழிலை விட்டு விட்டு பாலிவுட் சினிமாவை அடைந்தார்.

அதற்கு பெரும் புகழ் பெற்று தற்போது உச்சத்தில் இருக்கும் நேரத்தில் அவர் வீரமாதேவி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் வாழ்க்கை வரலாறையும் பிரதிபலிக்கிறது.

அடுத்ததாக அவர் காம சூத்ரா வெப் சீரிஸ் ஐ எடுக்க இயக்குனர் ஏக்தா கபூர் முடிவு செய்துள்ளாராம். இந்த வெப் சீரிஸில் 13 ம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழந்த ஒரு குறிப்பிட்ட சமூக பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜாக்களுக்கு ஆசை நாயகிகளாக இருந்ததாக காட்டியுள்ளார்களாம்.

Advertisement