முகநூல் களியாட்டம் – 4 பெண்களுடன் 25 இளைஞர்கள் கைது

அவிஸ்ஸாவெல்ல, தம்பிலியான பகுதியில் ஏற்பாடு செய்திருந்த முகப்புத்தக களியாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த 4 யுவதிகள் உட்பட 25 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்த ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement