யாழ்,விமான நிலையத்தில் இறங்கிய முதல் விமானம்!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் நாளை மறுதினமான வியாழக்கிழமை 17ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று காலை விமான ஓடுதளத்தில் முன்னோட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement