திறப்பு விழாவிற்கு சற்று முன்னதாக யாழ் சர்வதேச விமான நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று காலையில் திறக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கவுள்ளன.

ஆரம்ப விழாவிற்கு முன்னதாக யாழ் விமான நிலையத்தின் காட்சிகள் சில.

Advertisement