சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழிலும் வெளியாகியுள்ளது!

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழிலும் வெளியாகியுள்ளது.

இன்று கண்டியில் வெளியிட்டு வைக்கப்பட்ட அந்த விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கம் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

தமிழில் முழுமையாக படிக்க இங்கு அழுத்துங்கள்

Advertisement