எதிர்வரும் 10ம் திகதி முதல் யாழ் சர்வதேச விமான நிலைய நாளாந்த வணிக சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலில் வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி முதல் சென்னை, திருச்சி விமான நிலையங்களிற்கு நாளாந்த வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

Advertisement