யாழ் இளைஞன் மனநோயாளியாக பிரான்சில் தெருவில் உறங்கும் அவலம் – காணொளி

இந்த வீடியோவில் உள்ளவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் பிரான்ஸ் வந்து மனநோயாளியாக தெருவோரம் உறங்கி வருகின்றார் எனவும் அங்குள்ள ஒரு தமிழர் முகப்பு்தகத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இவரது பெற்றோர், உறவுகள் யாராவது இருந்தால் தயவு செய்து 0033758646757 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் தகவல் வெளியிட்டுள்ளார். தயவு செய்து இங்குள்ள உறவுகளுக்கு எட்டும்வரை பகிருங்கள்.
https://www.facebook.com/watch/?v=2566222466941252

Advertisement