ரஷ்யாவில் ஓடும் இரயிலில் ஏற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி – காணொளி

நடிகர் கார்த்தியின் கைதி படம் விஜய்யின் பிகில் படத்துடன் பாக்ஸ் ஆபிசில் மோதியது.

பிகில் பிரம்மாண்ட படம் என்பதால் கைதிக்கு தியேட்டர் கிடைப்பதே ஆரம்பத்தில் சிக்கலாக இருந்தது. அதன்பிறகு படம் நல்ல வரவேற்பை பெற்றதால் படிப்படியாக கைதிக்கு தியேட்டர்கள் அதிகரித்தன.

இந்நிலையில் சென்னியில் உள்ள வெற்றி திரையரங்கின் உரிமையாளர் கைதி வசூல் பற்றி பேசியுள்ளார். “கைது படம் எங்கள் தியேட்டரில் டாப் 10 லிஸ்டில் இடம் பிடிக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு குறைந்த ஷோக்களே அதற்கு ஒதுக்கப்பட்டன. வேறு தேதியில் வெளியாகியிருந்தால் கைதி இரண்டு மடங்கு வசூலித்திருக்கும்” என அவர் கூறியுள்ளார்

Advertisement