என் பின் அழகில் அந்த இயக்குனர் மோசமான போட்டோவை பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி!

தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.

இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச இயக்குனரான ராம் கோபால் வர்மா குறித்து மோசமாக பதிவிட்டிருக்கிறார். அதாவது, “என்னுடைய பின்னழகின் பக்கம் இயக்குனர் ராம் கோபால் வர்மா இருக்கிறார் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

https://www.facebook.com/iamsrireddy/posts/2537208086526108