களத்தில் இறங்கினார் சிறீதரன்!

கிளிநொச்சியில் கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் கண்டாவளை பிரதேச செ யலக பிரிவில் உள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

பரந்தன், சிவபுரம், ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, கட்டைக்காடு பகுதிகளுக்கு இன்று நேரில் பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் இடங்களையும் வீடுகளையும் பார்வையிட்டதுடன், தற்காலிக முகாம்களில் உள்ள

மக்களையும் நேரில் சந்தித்து பேசியதுடன், மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டார்.