பதுளை மாவட்டம், ஊவா பரணகம பிரதேசத்தில் மண்சரிவு அபாயத்தினால் 30 குடும்பங்கள் இடம்பெயர்வு!

பதுளை மாவட்டம், ஊவா பரணகம பிரதேசத்தில் மண்சரிவு அபாயத்தினால் 30 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் கொஹிலகம பிரதேசத்தில் உள்ள முஸ்லீம் பாடசாலை மற்றும் பிரஜாசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பதுளை – பஸ்ஸர பிரதான வீதியில் மண்மேடு சரிந்ததை அடுத்து அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.