வேலைபளு காரணமாக இயக்குனர் சுசீந்திரன் எடுத்த முடிவு!

ஜீவா, வெண்ணிலா கபடி குழு, கென்னடி கிளப் போன்ற படங்களை இயக்கியவர் தான் சுசீந்திரன்.

இந்நிலையில், இவர் தற்போது படத்தின் வேலைபளு காரணமாக சமூக வலைத்தளங்களான ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் இருந்து விலகியுள்ளார் சுசீந்திரன்.

மேலும், Fake Account களை தனது ரசிகர்கள் பின் தொடரக் கூடாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கைப்பட தான் எழுதிய கடிதத்தை பதிவிட்டுள்ளார்