யாழ்,ஈச்சமோட்டை பகுதியில் குளத்தில் சடலமொன்று மிதப்பு!

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் குளத்தில் சடலமொன்று மிதந்தபடியுள்ளது.

இன்று (8) காலையில் பொதுமக்களால் சடலம் அவதானிக்கப்பட்டதையடுத்து, பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.