இலங்கையில் தயாரிக்கப்பட்ட கார் விற்பனைக்கு வருகிறது!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 1வது குவாட்றி சைக்கிள் வாகனம் இன்று பரிசோதிக்கப்பட்டிருப்பதுடன், அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

இந்த வாகனம் இலங்கையில் மிக விரைவில் விற்பனைக்கு விடப்படவுள்ளது. இந்நிலையில் தொழிற்துறை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று பரிசோதித்தார்.

Advertisement