வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை பெண்களுடன் அத்துமீறும் காவாலி ஊழியர்கள்!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சம்பவங்கள் சமூகத்தை மென்மேலும் பாதிப்படையச் செய்துள்ளது.

வவுனியாவில் பெண்களுக்கான தொழில்வாய்ப்பினை வழங்கிவரும் அடைத்தொழிற்சாலை ஒன்றில் அண்மையில் தமிழ் பெண்களுக்கு சிலர் தொல்லை கொடுத்துள்ளனர்.

இது போன்ற தொழில்வாய்ப்பினை வழங்கும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். அது மட்டும் அல்ல, இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.