கொழும்பு விடுதியொன்றில் பெண்கள் உற்பட 10 பேர் கைது!

கொழும்பு 7 – கருவாத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் பெண் உள்ளிட்ட 10 பேரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை (15) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.