பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றின்போது 17 பெண்கள் உட்பட 77 பேர் கைது!

பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றின்போது 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 60 இளைஞர்களும் 17 யுவதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது

Advertisement