தவறான செய்தியை உருவாக்கிய 23 பேரை தேடும் புலனாய்வுப் பிரிவு!

கொரோனா வைரஸ் தொடா்பாக தவறான செய்திகளை உருவாக்கிய 23 போ் தொடா்பில் புலனாய்வு பிாிவினா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.

இதில் கொரோனா சந்தேகநபர் தப்பித்தார், உணவு தட்டுப்பாடு என தகவல் பரப்பிய நபர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு இரு ஆண்டுகளை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.