செல்லடித்து திரித்தவர் இன்று வரம் வேண்டி அம்மாளின் காலடியில் சரண்!

முல்லைத்தீவில் இருந்து ஆட்டலெறி செல் அடித்து வற்றாப்பளை அம்மன் தேர் எரித்த பேரினவாத படைகள் இன்று அம்மாளின் வாசலில் வந்து நிற்கிறார்கள்ஃ

கொரோனா தொற்றிலிருந்து முழு உலகையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டி நீலிக்கண்ணீர் வடித்தபடி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறிலங்கா பேரினவாத படைகளின் முல்லைத்தீவு தலைமையக அதிகாரிகள் நேர்த்தி வைத்து சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காட்சி..

Advertisement