யாழின் முதலாவது நோயாளிதான் மத போதகருக்கு கொரானா பரப்பினராம்!

முதலாவது நோயாளி தான் மத போதகருக்கு கொரோனா வைரஸை பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கட்டிட ஒப்தந்த காரர் சுவிசில் இருந்து வந்தவராம், மேலும் கட்டிட விடையமாய் அடிக்கடி கொழும்பு சென்று வருபவராம், அவர்தான் வைரஸை கொண்டு வந்து மத போதகருக்கு கொடுத்தாராம்,

சுவிசில் இருந்து வந்த போதகர் 3 விமான நிலைய ஸ்கானரில், கொரோனா தொற்று இல்லை என்பதால் தான் பயணிக்க அனுமதித்து உள்ளார்கள்?

8 மணித்தியாலங்கள் சேர்ந்தே பயணம் செய்த சாரதிக்கு தொற்று இல்லை!
உதவி போதகருக்கு தொற்று இல்லை
சபை ஆராதனையில் பங்கு பற்றியவர்களுக்கு தொற்று இல்லை
கட்டிடம் சம்பந்தமாக தொடர்பு பட்டவர்களுக்கு தான் தொற்றாம்,
11/03 அன்று போதகர் 30 நிமிடங்கள் பேசியிருக்கிறார்

15/03 அன்று கட்டிட அடிக்கல் நாட்டியுள்ளனர்

மொத்ததில் மத போதகரின் வயது 61, அண்மையில் தான் பெரிய வைத்திய பராமரிப்பில் இருந்து வந்தவர் எனவே அவருக்கு இரண்டு நாளிலே தொற்று வெளிப்பட்டிருக்கின்றது,

பொறுத்திருந்து பார்ப்போம். ஆதாரம் இல்லாமல் செய்தி வழங்குவது ஊடகத்துறையின் பலவீனம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு சில ஊடகங்கள் தங்கள் சுய விருப்பு வெறுப்புக்காக ஆதரமில்லாமல் பல இழிவான தகவல்களை பரப்பிவருகின்றனர். அந்த ஒரு சில ஊடகங்களில் வந்த பல செய்திகள் அரசினால் நிராகரிக்கப் பட்டிருக்கின்றது. ஆகவே அவற்றை முழுமையாக நம்புவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நடுநிலை காப்போம்