கொரோனா அச்சத்திலால் உண்ண உணவில்லாமல் ஒருவேளைக்கு மட்டும் பலாப்பழம் உண்ணும் மக்கள் – பரிதாப காணொளி

ஆனால் நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் மற்றொரு சமூகம் நாளாந்த உணவிற்கு வழியின்றி, சொல்ல முடியாத சோகத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிலும் கொடுமையென்னவெனில் உணவாக வெறும் பலாக்காயை மட்டும் உட்கொண்டு வருகின்றனர்.

இதனால் வயதானோர்கள், குழந்தைகள் ஆகியோரின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது.

Advertisement

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களை நினைத்து கவலை கொள்வதா இல்லையெனில் உணவின்றி அல்லல்படும் இந்த மக்களை நினைத்து கண்ணீர் விடுவதா என்பது கேள்விக்குறியே.

என்ற போதும் தம்முடைய நிலையை வெளிப்படுத்த முடியாத இன்னும் பல கிராமங்கள், மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இது தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது எமது அரசாங்கத்தினது மட்டுமல்ல இலங்கை மக்களாகிய எம் ஒவ்வொருவரினதும் கடமையே.