எனது மகனுக்கு அல்லது எனக்கு கொரோனா தடுப்பு ஊசி ஏற்றப் போகிறார்கள் என்றால் – அதனை விட செத்து போகலாம்

எனது மகனுக்கு அல்லது எனக்கு கொரோனா தடுப்பு ஊசி ஏற்றப் போகிறார்கள் என்றால். நான் சொல்வேன் அதனை விட சாவே மேலானது என்று பாப் படகி மாதங்கி என்னும் Mஈஆ சர்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பாப் பாடகி. இவரது கருத்துக்கள் எப்பவுமே சர்சைக்குரியதாக இருக்கும். இவர் கடந்த காலங்களில் அமெரிக்க அரசு பற்றி தெரிவித்த கருத்து. அவரை ஒரு முறை அமெரிக்கா நாடு கடத்தியத ஏதுவாக அமைந்தது.

தற்போது கொரோனாவுக்கு எந்த ஒரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அப்படி கண்டு பிடித்து போடவந்தால், அதனை போட்டுக் கொள்வதை விட சாவே மேலானது என்று நான் சொல்லுவோம் என்று இவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.