கொரோனா Test-Kit இன்னும் சில தினங்களில் BOOTS பார்மசியில் கிடைக்கும்!

சுமார் 3 லட்சம் கொரோனா டெஸ் செய்யக் கூடிய சிறிய கருவிகளை, பிரித்தானியா கொள்வனவு செய்து அதனை கொண்டுவந்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. இது நீங்கள் வழமையாக சுகர் இருக்கா என்று கையில் குத்தி ரத்தத்தை கருவியில் தொட்டால். ரத்தத்தில் எவ்வளவு சர்கரை இருக்கிறது என்று காட்டும் கருவி போல மிகச் சிறியது. இந்த கொரோனா டெஸ்-கிட் (Test-Kit) மிக சிறிய ஒன்றாகும். இதனை திரும்ப பாவிக்க முடியாது. 2 முறை தான் பாவிக்க முடியும். அதுபோக முடிவை பெற்றுக்கொள்ள சுமார் 15 நிமிடம் ஆகும்.

Source: GAME-CHANGER’ Finger-prick coronavirus tests ‘available in days from Boots and Amazon

ஆனால் துல்லியமாக காட்ட வல்லது. இதனை அமெசன், மற்றும் பூட்ஸ் பார்மசிகளில் முதல் கட்டமாக வாங்கலாம் என்று அறியப்படுகிறது. இதன் விலை தொடர்பாக இதுவரை எந்த அறிவித்தலும் வரவில்லை. அதுவும் விரைவில் வெளியாகும்.