கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீள பிரபல கால்பந்து வீரர் நெய்மர் $1 மில்லியன் ஈரோ நிதியுதவி!

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீள பிரபல கால்பந்து வீரர் நெய்மர் $1 மில்லியன் ஈரோ நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் $1 மில்லியன் ஈரோ நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஐ.நா.வின் குழந்தைகள் நலநிதிக்கும், பிரேசிலை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவர் நடத்தும் அறக்கட்டளைக்கும் இந்த நிதி பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

பிரான்ஸ் அணிக்காக விளையாடி வரும் நெய்மார் உலக அளவில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர்கள் வரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளார்.