கனடா முதியோர் இல்லத்தில் கொரோனாவால் பலியான யாழை சேர்ந்த லில்லிமலர்!

கனடா Torontoவில் Altramount முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த திருமதி லில்லிமலர் தம்பிராஜா என்ற தமிழர் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) கொரனா வைரஸ் காரணமாக மரணமடைந்துள்ளார்.

இலங்கையில் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்ட 80 வயதான இவரது இறப்புக்கு, கொரனா வைரஸ் காரணமாக இருந்துள்ளதை மருத்துவ சாட்சிப்பத்திரம் உறுதிப்படுத்தியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Advertisement