ரூ 1.25 கோடி மட்டுமின்றி மேலும் 7.5 லட்சம் ரூபாய் கொடுத்த தல, அது யாருக்கு தெரியுமா? குவியும் வாழ்த்து, இதோ

தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.

இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித் கொரோனா பாதிப்பிற்காக ரூ 1.25 கோடி பணம் கொடுத்த தகவலை நாம் தெரிவித்து இருந்தோம்.

Advertisement

தற்போது மேலும் அஜித் ரூ 7.5 லட்சம் கொடுத்துள்ளார்.

அது பி ஆர் ஓ யூனியன் மற்றும் பத்திரிகையாளர் சங்கத்திற்கும் கொடுத்துள்ளாராம். இதோ அதன் விவரம்…